tag:blogger.com,1999:blog-6403543053704674308.post613895482167876314..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: கடைசி நிமிட கவனச் சிதறலில் மாறிய முடிவுS.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-23895824592836899602016-06-09T18:41:40.036+05:302016-06-09T18:41:40.036+05:30"ஐ.சி.யு உள்ளே சென்ற போது இ.சி.ஜி மானிட்டரில்..."ஐ.சி.யு உள்ளே சென்ற போது இ.சி.ஜி மானிட்டரில் கோடுகள் நேராக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதைப் பார்த்து ராமநாதனால் மகிழ முடியவில்லை" என்றுதான் முடிக்க எண்ணியிருந்தேன். ஒரு குறும்படத்தில் "ஒரு நல்ல காரியம் செய்ததால் காதலியை தொடர்பு கொள்ள முடியாமல் போய் விடும். உன் சங்காத்தமே வேண்டாம் என்று அவள் முறித்துச் செல்வாள். பிறகு மீண்டும் தொடர்பு கொண்டு காதலை தொடர்வாள்" காதலி பிரிந்து போவதோடு முடித்திருந்தால் கவித்துவமாக இருக்குமே என்று அந்த இயக்குனரைக் கேட்டேன். நல்லது செஞ்சவனுக்கு எதுக்கு சார் தண்டனை தரனும் என்று அவர் பதில் சொன்னார். அந்த விவாதம் நினைவுக்கு வர முடிவை மாற்றி விட்டேன்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-40476203781156925612016-06-09T18:34:18.640+05:302016-06-09T18:34:18.640+05:30நல்ல கதை! இதன் வேறொரு முடிவையும் இங்கே தந்திருக்கல...நல்ல கதை! இதன் வேறொரு முடிவையும் இங்கே தந்திருக்கலாமே சார்? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-57052541594314996312016-06-09T18:08:45.235+05:302016-06-09T18:08:45.235+05:30ஐயா, நீர் தாராளமாக விமர்சனம் வைக்கலா. அதை நான் வரவ...ஐயா, நீர் தாராளமாக விமர்சனம் வைக்கலா. அதை நான் வரவேற்கிறேன்.<br />இப்படி அனாமதேயமாக ஒளிந்து கொண்டு விமர்சனம் வைப்பது அசிங்கம் இல்லையா? இப்படிப்பட்ட அசிங்கத்தை செய்கிற நீர் யார்? அனாமதேயமாக, அறுவெறுப்பான ஜென்மமாக இருப்பதை விட மொக்கையாக இருப்பது மேல். பொய் முகத்தோடு திரிகிறவர்கள் என்றும் திருந்தப் போவதில்லைS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-23171126219138783482016-06-09T18:05:02.611+05:302016-06-09T18:05:02.611+05:30நன்றி மேடம்.நன்றி மேடம்.S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-38575215471352976552016-06-09T11:54:48.869+05:302016-06-09T11:54:48.869+05:30அருமை! இனிய பாராட்டுகள்!அருமை! இனிய பாராட்டுகள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-41292263064721189812016-06-09T10:53:47.608+05:302016-06-09T10:53:47.608+05:30Mokkai KadhaiMokkai KadhaiAnonymousnoreply@blogger.com