tag:blogger.com,1999:blog-6403543053704674308.post5896828507628368602..comments2024-03-29T04:55:11.628+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: நான் புதுக்கோட்டை புறப்பட தயார். நீங்க?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-41808348976196118722015-10-10T17:05:11.747+05:302015-10-10T17:05:11.747+05:30புதுக்கோட்டைக்கு பெரும்புள்ளிங்க எல்லாம் போறங்க. வ...புதுக்கோட்டைக்கு பெரும்புள்ளிங்க எல்லாம் போறங்க. வாழ்த்துக்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-76717089249265789542015-10-10T06:49:07.155+05:302015-10-10T06:49:07.155+05:30என்னங்க நம்ம விழா! அதுவும் நம் அண்ணன் முத்துநிலவன்...என்னங்க நம்ம விழா! அதுவும் நம் அண்ணன் முத்துநிலவன் உயிரைகொடுத்து வேலை செய்து இருக்கிறாரர். மேலும், உங்களையும் சந்திக்கும் ஆசை எனக்கு இருக்கு.ம பார்ப்போம் நாளை. சில வரிகள் நம் தலைவர் முத்துநிலவன் உழைப்பப் பற்றி!

முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!
yesterday.and.youhttps://www.blogger.com/profile/12286355113216318243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-13108057807634516302015-10-09T14:20:28.067+05:302015-10-09T14:20:28.067+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள்! எதிர்பார்ப்போடு காத்திர...விழா சிறக்க வாழ்த்துக்கள்! எதிர்பார்ப்போடு காத்திருந்தும் விழாவிற்கு வர முடியாத சூழல் உருவாகிவிட்டது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-80430822823542148602015-10-08T22:57:43.536+05:302015-10-08T22:57:43.536+05:30வாருங்கள் தோழரே வருக வருக (முதல்நாள் வருவதானால் சொ...வாருங்கள் தோழரே வருக வருக (முதல்நாள் வருவதானால் சொல்லுங்கள் ஆ.கா.கழக விருந்தினர் இல்லத்தில் முன்பதிவு செய்யச் சொல்லிவிடுகிறேன். தஞ்சை ராஜனும் வருகிறார்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-76638639948126655022015-10-08T20:50:26.309+05:302015-10-08T20:50:26.309+05:30தோழருக்கு வாழ்த்துக்கள்! புதுக்கோட்டை உங்களை அன்பு...தோழருக்கு வாழ்த்துக்கள்! புதுக்கோட்டை உங்களை அன்புடன் வரவேற்கின்றது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-40510510276684868222015-10-08T19:46:11.729+05:302015-10-08T19:46:11.729+05:30...போம்....போம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-90407371321696448552015-10-08T19:19:53.491+05:302015-10-08T19:19:53.491+05:30ஆகா
தாங்கள் வருகிறீர்களா
புதுகையில் மகிழ்வுடன் சந்...ஆகா
தாங்கள் வருகிறீர்களா
புதுகையில் மகிழ்வுடன் சந்திப்போம் நண்பரே
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com