tag:blogger.com,1999:blog-6403543053704674308.post5433693491091559876..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: இவர்களால் எப்படி சாத்தியம்?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-77368410857485803152016-05-15T14:24:59.531+05:302016-05-15T14:24:59.531+05:30நீ எப்படி கோழையாய் அனானியாய் தைரியமில்லாமல் ஒளிந்த...நீ எப்படி கோழையாய் அனானியாய் தைரியமில்லாமல் ஒளிந்து கொண்டிருக்கிறாயோ அது போல ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தந்தையும் மகனுமாக உங்கள் தலைவர்கள் பயந்து, அடங்கி, நடங்கி இருந்தது கூட தெரியாத முட்டாள் நீ எல்லாம் கம்யூனிஸ்டுகள் பற்றி எழுத வந்து விட்டாய். போய் டி.ஆர்.பாலு சாராய பேக்டரியின் குவார்ட்டர் அடித்து விட்டு ஓடிப் போ. ஜெயலலிதாவுக்கு எதிராக சட்டமன்றத்திலும் தமிழகத்திலும் எதிர்த்து பேசியவர்கள், போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. நீயெல்லாம் போதையில் இருந்திருப்பாய். உனக்கெல்லாம் எப்போது தெளியப் போகிறதோ?S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-74941250603293212102016-05-15T09:33:29.782+05:302016-05-15T09:33:29.782+05:30மிக அவலமாக ஜெ செய்து வந்துள்ள அத்தனை கொடுமை இழி செ...மிக அவலமாக ஜெ செய்து வந்துள்ள அத்தனை கொடுமை இழி செயல்களுக்கு சட்ட மன்றத்தில் ஆதரவு தந்து, மிக மென்மையாக பேருக்கு கண்டித்து சொல்லி விட்டு நாடகமாடுபவை கமுனிஸ்ட் கட்சிகள். தா.பாண்டியன் மற்றும் இன்றும் பலர் ஜெவின் கால்கள் கிடைக்காத என்று ஏங்கி கொண்டு தானே உள்ளனர். ஜெவை போற்றி துதிக்கும் இந்த கூட்டத்திற்கு மக்கள் ஒரு பொருட்டா? இவர்கள் எதற்கு கம்யூனிஸ்ட் கொள்கைகளை இழிவு செய்ய வேண்டும். போய் ஜெவின் கட்சியில் சேரலாமே. எல்லா கட்சியிலும் சில நல்லவர்கள் உண்டு( நல்லகண்ணு..), ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லையே. ஜெவை பற்றி கேட்டல் உடனே திமுக பற்றி பேசி திசை திருப்பும் அற்பர்கள். முதலில் ஜெவின் அவல ஆட்சி பற்றி பேசி பிறகு திமுக பற்றி பேசலாம்.அப்படி பேசிவிட்டால் ஜெவின் மனம் நோகும் என்று பேசுவதில்லை. இந்த இழி செயல்கள் நடக்க விட்ட அரசை பற்றி கடும் கண்டனம் செய்யாமல் இருப்பதே இவர்களின் நோக்கத்தை சொல்லும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-15208029574810573122016-05-14T21:31:01.703+05:302016-05-14T21:31:01.703+05:30யார் பேசியது இது?யார் பேசியது இது?Anonymousnoreply@blogger.com