tag:blogger.com,1999:blog-6403543053704674308.post469402812767382720..comments2024-03-29T04:55:11.628+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: என்ன கொடுமை ரஜனி இது?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-40751123616237670292017-05-26T17:35:38.065+05:302017-05-26T17:35:38.065+05:30என்ன இது? அவரின் துணைவியார் நடத்தும் பாடசாலை ஊழியர...என்ன இது? அவரின் துணைவியார் நடத்தும் பாடசாலை ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்கபடவில்லையா! அப்போ இவர் முதல்வாரானால் ஊழலில் ஈடுபட மாட்டாரென்று சொல்வதெல்லாம்????<br />மக்களுக்கு திரைபடங்களில் நடித்தவர்கள் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா என்று தங்களை ஆளவேண்டும் என்று ஆசைபடுகிறார்கள்.கபாலியில் நடித்ததின் மூலம் ரஜினிகாந்த் மேலதிகமான தகுதி பெற்றுவிட்டார் என்றும் சிலர் நம்புகிறார்கள்.<br />இனவாதம் பேசும் சீமானை போராளி என்றும், ஜாதிகட்சிகள் நடத்தும் அன்புமணி, திருமாவளவனை இவர் புகழ்ந்திருப்பதும்..? வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-43674605543631646022017-05-25T18:21:27.549+05:302017-05-25T18:21:27.549+05:30rajni complains about the system in Tamilnadu. Le...rajni complains about the system in Tamilnadu. Let him first check the schools run by his <br />wife Latha. Most of the school staff were not paid their salaries even though school management collect hefty fees from the parents.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-30134857360283134462017-05-21T23:03:40.697+05:302017-05-21T23:03:40.697+05:30ரஜனி காலில் விழுந்தவன் எவனும் அவன் குடும்பத்து பெர...ரஜனி காலில் விழுந்தவன் எவனும் அவன் குடும்பத்து பெரியவர்கள் காலில் விழுந்திருக்க மாட்டான். S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-6639295224509659052017-05-21T21:26:12.857+05:302017-05-21T21:26:12.857+05:30Nammai vida vayathil periyavarai kalil vilunthu va...Nammai vida vayathil periyavarai kalil vilunthu vanankuvathu tharakap padavillai.s m swamyhttps://www.blogger.com/profile/07079091982778090459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-87168806254154467972017-05-20T20:47:39.799+05:302017-05-20T20:47:39.799+05:30ஜெயலலிதாவின் காலத்திலேயே கண்டித்துக் கொண்டே இருந்த...ஜெயலலிதாவின் காலத்திலேயே கண்டித்துக் கொண்டே இருந்தேன் நண்பரே, அந்த பழக்கத்தை இவரும் ஆதரிக்கிறாரே என்ற ஆதங்கம்தான் எனக்குS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-71066514591864289332017-05-20T20:40:21.264+05:302017-05-20T20:40:21.264+05:30மனிதன் ஜெயலலிதா காலில் விழுவதை ரசித்து மெய்சிலிர்த...மனிதன் ஜெயலலிதா காலில் விழுவதை ரசித்து மெய்சிலிர்த்து ரசித்த தமிழ் சமூகத்துக்கு ரஜனி காலில் விழுவது மட்டும் அப்படி என்ன பிரச்சனை! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-25005203818709087732017-05-20T19:27:23.220+05:302017-05-20T19:27:23.220+05:30காணொளி காண இயலவில்லை நண்பரே இருப்பினும் இந்த அவலத்...காணொளி காண இயலவில்லை நண்பரே இருப்பினும் இந்த அவலத்தை டிவியில் கண்டேன். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com