tag:blogger.com,1999:blog-6403543053704674308.post3683673555802744077..comments2024-03-29T00:50:20.541+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: விஸ்வரூபம் - இஸ்லாமிய அமைப்புக்கள் இழந்த வாய்ப்புS.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-90044916708933418642013-01-27T02:17:26.181+05:302013-01-27T02:17:26.181+05:30//ஒரு அரசு தனது சுயநலத்திற்காக தீவிரவாதத்தை
ஊக்கு...//ஒரு அரசு தனது சுயநலத்திற்காக தீவிரவாதத்தை
ஊக்குவித்தால் அதுவே பெரிய விலை கொடுக்க
வேண்டியிருக்கும் என்பதற்கு இந்திரா காந்தியின்
கொலையும் இரட்டை கோபுர தகர்ப்பும் நல்ல
படிப்பினைகள்//
உண்மை.
//இந்தியாவில் வாழும் பெரும்பாலான
இஸ்லாமியர்கள் தீவிரவாதச் செயல்களுக்கு
எதிரானவர்கள்தான். இதில் நான் உறுதியாக
உள்ளேன்//
உங்கள் உறுதி நல்லெண்ண அடிப்படையில் உருவானது மட்டுமே. அதற்கான ஆதாரம் அறிகுறி எதுவுமே கிடையாது.
வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-85100836912455990202013-01-26T21:07:19.884+05:302013-01-26T21:07:19.884+05:30தீவிரவாதக் குழு பற்றிய ஒரு திரைப்படத்தை
தடை செய்ய ...தீவிரவாதக் குழு பற்றிய ஒரு திரைப்படத்தை
தடை செய்ய வேண்டும் என்று கோருவது
அந்த நோக்கத்தின் மீதே கேள்விகளை
எழுப்புகிறது. தாலிபன் இயக்கமோ
அல்லது வேறு எந்த தீவிரவாத இயக்கத்திற்கோ
நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்பதையும்
வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

இந்தியாவில் வாழும் பெரும்பாலான
இஸ்லாமியர்கள் தீவிரவாதச் செயல்களுக்கு
எதிரானவர்கள்தான். இதில் நான் உறுதியாக
உள்ளேன்.

S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-83720885780380537432013-01-26T20:52:31.959+05:302013-01-26T20:52:31.959+05:30எதிர்ப்பதற்கு மாறாக, நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்க
...எதிர்ப்பதற்கு மாறாக, நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்க
மாட்டோம்.

What do you mean by this? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-1125036836193980332013-01-26T19:20:38.803+05:302013-01-26T19:20:38.803+05:30வரும் முன் காப்பதே சிறந்ததுவரும் முன் காப்பதே சிறந்ததுAnonymousnoreply@blogger.com