tag:blogger.com,1999:blog-6403543053704674308.post3289999411768933515..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: கொல்கத்தா அராஜகத்தின் சிறு துளிS.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-16918259491284304222019-05-22T17:38:01.820+05:302019-05-22T17:38:01.820+05:30மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாதிப்பு என்றால்
உங்களைப் ...மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாதிப்பு என்றால்
உங்களைப் பற்றி தெரியாதா என்று
சொம்பைத் தூக்கிக் கொண்டு
நியாயம் பேச மட்டும் பலரும் வந்து விடுகிறீர்கள்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-44504537179557326922019-05-22T10:06:58.492+05:302019-05-22T10:06:58.492+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-58009401483250653942019-05-22T07:11:06.190+05:302019-05-22T07:11:06.190+05:30மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் இப்படி பல பிரிவுகள...மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் இப்படி பல பிரிவுகள் இருந்தாலும்
பொதுமக்கள் பார்வையில் நீங்கள் எல்லோரும் ஒருவரே
அதுதான் இந்த சர்ச்சை

அதைவிட மம்தா மோசமான சர்வாதிகாரியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் வங்கத்தில் யோக்கியர்கள் அல்ல . பல அரசியல் கொலைகளை செய்துள்ளனர்

https://www.mainstreamweekly.net/article2234.html
https://en.wikipedia.org/wiki/Nanoor_massacre

https://en.wikipedia.org/wiki/Nandigram_violence

Babu Sivanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-75767101031041276902019-05-21T20:46:03.593+05:302019-05-21T20:46:03.593+05:30இல்லை. அது தவறான தகவல்.
வாணலிக்கு பயந்து அடுப்பில்...இல்லை. அது தவறான தகவல்.
வாணலிக்கு பயந்து அடுப்பில் குதித்து விடாதீர்
என்று மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி அங்கே சொன்னதுS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-43871094362865673402019-05-21T10:53:54.988+05:302019-05-21T10:53:54.988+05:30திரு. ராமன்,
மே.வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தங்கள் ...திரு. ராமன்,

மே.வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தங்கள் ஓட்டுகளை பாஜகவிற்கு போட சொன்னதாக 'தி வயர்' ஆன்லைன் ஊடகம் கூட சொல்கிறது.

தங்கள் கருத்து...?

மற்றபடி எந்த கட்சிகள் அராஜகம் செய்தாலும் அது கண்டிக்கபட வேண்டிய ஏற்றுகொள்ள முடியாத ஒன்று தான்.

அது இன்னும் தேர்தல் காலங்களில் அராஜகம் என்பது இந்தியாவின் அசிங்கமான நடைமுறையாக மாறி நீண்ட காலம் ஆகின்றது. வேதனையளிக்க கூடிய நிலை.

ஆனாலும் மோடியோ பஜகவோ திரும்ப வந்துவிடகூடாது என்று அகில இந்திய அளவில் ஒன்றினையும் எதிர் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சிகள் வங்கத்தில் இந்த நிலையெடுத்தது தற்கொலைக்கு ஒன்றான செயல் தவிர வேறில்லை.
அறிவழகுhttps://www.blogger.com/profile/13508018737364252852noreply@blogger.com