tag:blogger.com,1999:blog-6403543053704674308.post1696686521452585200..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: "பி" டீம் எனும் லாஜிக் இல்லா அபத்தம் S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-6229663362642878232016-05-20T20:36:16.353+05:302016-05-20T20:36:16.353+05:30Dmk fought this election spending huge amount on a...Dmk fought this election spending huge amount on advertisement,stalin's corporate programme and conducting imaginary exit polls with Nd tv,news7,dinamalar nakkeran etc but tn electorate are not fools to believe them and voted accordingly.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-73217297770138509142016-05-20T06:02:46.495+05:302016-05-20T06:02:46.495+05:30தேர்தல் முடிவு வந்துவிட்டது. வைகோ மிகுந்த மகிழ்வோட...தேர்தல் முடிவு வந்துவிட்டது. வைகோ மிகுந்த மகிழ்வோடு உள்ளார். கிடைத்த பணத்தை எங்கே எப்படி முதலீடு செய்வது என்று யோசித்து வருகிறாராம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-32641920086386249132016-05-18T21:39:37.654+05:302016-05-18T21:39:37.654+05:30ஒற்றுமையின்மை என்ற பிரச்சினையே எழவில்லை. கையில் உள...ஒற்றுமையின்மை என்ற பிரச்சினையே எழவில்லை. கையில் உள்ள நிதிக்கு ஏற்ப பிரச்சாரம் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும். நிதி திரட்ட பட்ட பாடே, இந்த 1500 கோடி வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்த்தும்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-29324447513027642742016-05-18T21:37:34.810+05:302016-05-18T21:37:34.810+05:30கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்து, அது உருகி கொக்கி...கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்து, அது உருகி கொக்கின் கண்களை மூடும் போது கொக்கை பிடித்து விடலாம்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-87352063705822368332016-05-18T20:18:08.124+05:302016-05-18T20:18:08.124+05:30//அப்படி ஒரு தனி அணியாக நின்று மிகவும் கஷ்டப்படுவத...//அப்படி ஒரு தனி அணியாக நின்று மிகவும் கஷ்டப்படுவதற்குப் பதிலாக அதிமுகவோடு கூட்டணி வைத்துக் கொள்வது சுலபமான ஆப்ஷன் அல்லவா? ஜெயலலிதாவுக்கும் கூட இதுதானே உகந்ததாக இருக்கும்?<br /><br />ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் முயற்சியாக இருக்கலாம்.நேர்கோடுhttps://www.blogger.com/profile/02963778206427514932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-65100235315493916312016-05-18T14:32:17.878+05:302016-05-18T14:32:17.878+05:30மூன்றாவது அணி அமைத்ததெல்லாம் சரிதான்! ஆனால் பிரசார...மூன்றாவது அணி அமைத்ததெல்லாம் சரிதான்! ஆனால் பிரசாரம், மற்றும் அவர்களிடையே ஒற்றுமை இன்மை போன்றவை கொஞ்சம் சந்தேகத்தை கிளப்பிவிட்டன. இந்த முறை அவர்கள் வெல்லாவிட்டாலும் இரு திராவிட கட்சிகளுக்கும் கொஞ்சம் பீதியையாவது கிளப்பிவிட்டார்கள் என்ற வகையில் பாராட்டலாம். ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-28933477054757773062016-05-17T21:49:36.352+05:302016-05-17T21:49:36.352+05:30 தமிழகத்தில் இந்த முறை நடந்த தேர்தலுக்கும் கடந்த ந... தமிழகத்தில் இந்த முறை நடந்த தேர்தலுக்கும் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் பல ஒற்றுமைகள். காங்கிரஸ் - பா.ஜ.க. மாதிரி தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. ஆம் ஆத்மி இடத்தில் மூன்றாவது அணி. ஆம் ஆத்மியை எப்படி காங்கிரசும் பா.ஜ,.க.வும் அடுத்தவருடய் பிடீம் என்று சொன்னார்களோ அதே மாதிரி தமிழகத்தில் மூன்றவது அணியை பிடீம் என்று அழைக்கிறார்கள். மூன்றவது அணி தங்கள் பிரச்சாரத்தை ஏன் இப்படி சொதப்பினார்கள் என்ற ஒன்று மட்டும் புரியவில்லை மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-62293917867085834432016-05-17T21:28:55.220+05:302016-05-17T21:28:55.220+05:30கோயபல்ஸ் பொய் உங்களிடமும் வேலை செய்துள்ளதுகோயபல்ஸ் பொய் உங்களிடமும் வேலை செய்துள்ளதுS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-87046115410374767732016-05-17T21:07:11.243+05:302016-05-17T21:07:11.243+05:30no doubt vaiko helped Jayalalitha only.. amount no...no doubt vaiko helped Jayalalitha only.. amount not sureராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-10490733533118001762016-05-17T20:01:36.445+05:302016-05-17T20:01:36.445+05:30கட்டுமரத்தோட படம் ரொம்பப் பொருத்தம்கட்டுமரத்தோட படம் ரொம்பப் பொருத்தம்Anonymousnoreply@blogger.com