Friday, September 28, 2012

எப்படியெல்லாம் யோசித்து அழகு அழகாய் உருவாக்குகிறார்கள்?

கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.
காய்கறி மற்றும்  பழங்களில் 
செய்யப்பட்ட உருவங்கள்.

இவை புதிதல்ல, பல இடங்களில்
பார்க்கக் கூடியதுதான்.

ஆனாலும் இந்த படங்களின்
சிறப்பம்சம்,
இவற்றில் இழையோடுகிற
நகைச்சுவையுணர்வுதான்.

அதிலும் கடைசி படம்
சூப்பர்

என்ன, நான் சொல்வது
சரிதானே?

















1 comment:

  1. அனைத்துப் படங்களுமே அருமையாக இருக்கின்றது சகோ.!

    http://sivahari.blogspot.com/

    ReplyDelete